Kalaikesari
You are here : kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கோவிலில் உருவானது பனிலிங்கம்

May,042018


இந்தியாவில் ஆண்டுதோறும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் கோயிலில்  உருவாகும் உருளைவடிவ பனிக்கட்டியை பலரும் கடவுள் ஈசனின் லிங்கமாக வழிப்படுகின்றனர். பேல்காவ் குகையில் விழும் நீர் பனிலிங்கமாக உருவாகும் காலம் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை என்று கணக்கிடப்படுகிறது. 

அந்தவகையில் நடப்பாண்டில் உருவாகியுள்ள பனிலிங்கத்தின் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட மிகவும் சிறியதாக உள்ளது. இதற்கு ஜம்மு காஷ்மீரின் தட்பவெட்ப சூழ்நிலை மாறுபாடு தான் காரணம் என்று கூறப்படுகிறது.