You are here : kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இலந்தைவனப்பதி ஆலய வருடாந்த மகோற்சவம் -2019

2019-09-01


வேலணை வடக்கு இலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் -2019

✔விழாவிற்கான பூர்வாங்க கிரியை கணபதி ஹொமம்


விழாவிற்கான பூர்வாங்க கிரியை 31.08.2019 சனிக்கிழமை மு.ப 6.00மணி 


✔1ம் நாள் உற்சவம் கொடியேற்றம் 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10.00மணி


✔2ம் நாள் உற்சவம் விநாயகர் சதுர்த்தி 02.09.2019 திங்கட்கிழமை 


✔3ம் நாள் உற்சவம் மூன்றாம் திருவிழா 03.09.2019 செவ்வாய்க்கிழமை

 
✔4ம் நாள் உற்சவம் நான்காம் திருவிழா 04.09.2019 புதன்கிழமை 


✔5ம் நாள் உற்சவம் ஐந்தாம் திருவிழா-சங்காபிசேகம் 05.09.2019 வியாழக்கிழமை மு.ப 9.30மணி


✔6ம் நாள் உற்சவம் மாம்பழத் திருவிழா 06.09.2019 வெள்ளிக்கிழமை 


✔7ம் நாள் உற்சவம் ஏழாம் திருவிழா 07.09.2019 சனிக்கிழமை 

வேட்டை திருவிழா 
✔8ம் நாள் உற்சவம் வேட்டை திருவிழா 08.09.2019 ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.00மணி
இரவு 9.00மணி


தீ மிதிப்பு 
✔9ம் நாள் உற்சவம் சப்பர உற்சவம் 09.09.2019 திங்கட்கிழமை இரவு 9.00மணி

இரதோற்சவம்
✔10ம் நாள் உற்சவம் இரதோற்சவம் 10.09.2019 செவ்வாய்க்கிழமை மு.ப 10.00மணி

 தீர்த்தோற்சவம்
✔11ம் நாள் உற்சவம் தீர்த்தோற்சவம் 11.09.2019 புதன்கிழமை மு.ப 9.00மணி


✔வைரவர் பொங்கல் 13.09.2019 வெள்ளிக்கிழமை மு.ப 9.00மணி