You are here : life style

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ஆலயத்தில் தொலைபேசி பாவனையை தடுக்க பூசாரியின் புதிய முயற்சி

2018-09-09


புனித இடங்கள் மற்றும் வழிபாட்டு தளங்களில் மொபைல் போன்களை பயன் படுத்துவதை தடுப்பது இன்றைய காலகட்டத்தில் மிகக்கடினமான சவாலாக உள்ளது.

இந்நிலையில் பாரிசில் அமைந்துள்ள  தீ கோவிலினை பார்வையிடும் போது தங்கள் தொலைபேசிகளை பயன்படுத்துவதில் இருந்து மக்களை கட்டுபடுத்த ஒரு சுவாரசியமான வழியைக் கண்டரிந்துள்ளார் ஆலைய குரு. 


அவ் ஆலயத்தின்  வாயிலில் கீழ் உள்ளவாறு வாக்கியங்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.


"நீங்கள் இந்த தீ கோவில் நுழைந்தால், நீங்கள் 'கடவுளின் அழைப்பு' கேட்க முடியும். இருப்பினும், அவர் உங்கள் மொபைல் ஃபோனில் உங்களை அழைக்க விரும்பவில்லை. உங்கள் தொலைபேசிகளை முடக்குவதற்கு நன்றி. நீங்கள் கடவுளிடம் பேச விரும்பினால், ஒரு அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அவரிடம் பேசுங்கள். நீங்கள் அவரைப் பார்க்க விரும்பினால், வண்டி ஓடும் போது அவருக்கு குறுச்செய்தியை அனுப்புங்கள், 


என தீ ஆலயத்தின் மத குரு எழுதி வைத்துள்ளார். இவருடைய இந்த நாகரீகமான நடை முறையை அனைவரும் விரும்புவதுடன் மொபைல் போன்களின் பாவனையும் கட்டுபடுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.