You are here : life style

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நவராத்திரி விரத காலத்தில் தவிர்க்க வேண்டியவை

2018-10-11


நவராத்திரி விரதம் மிக எளிமையானதும் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான  விரதம் என்கின்றன புராணங்கள். தனம், தானியம்,  நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம்,  மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும்  தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம். இதனை முறையா அனுஸ்டிப்பதால் முத்தேவியரின் அருளையும் பெறலாம்.


நவராத்திரி விரத காலத்தில் தவிர்க்க வேண்டியவை


நவராத்திரி காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகுதல் விலக்கப்பட்டுள்ளது. புரட்டாசி சனி விரதம் இந்த நவராத்திரி நாட்களில் வரும்போது எண்ணெய் தேய்க்காது நீராடி அந்த விரதத்தையும் கைகொள்ளலாம். எண்ணெய் எரித்து வழிபடுதலும் செய்யலாம்.


ஊசி நூல்கொண்டு தைக்கக் கூடாது. 


நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் இருப்பவர்கள், உபவாசியாக இருந்து பூஜித்த பிறகே உணவருந்தி பஞ்சனை மற்றும் பாயில் படுக்காமல் தரையில் விரிப்புகளில் படுக்க வேண்டும்.