You are here : life style

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ஆலயங்களுக்கு செல்பவர்களுக்கு மே 01 முதல் ஆடை கட்டுப்பாடு - சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு

2019-04-11


நவீனமயமாக்கலுடன்  எமது பாரம்பரியம் கலாச்சாரம் என்பன அழிக்கப்பட்டுவருகின்றது. இதனை பாதுகாக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.


தமிழகத்தில் மே மாதம் 1 ஆம் திகதி முதல் ஆலயங்களுக்கு செல்லும்போது அணிய வேண்டிய ஆடைககளுக்கு கட்டுபாடுகளை விதித்துள்ளது. 


இதன்படி தமிழகத்தில் இந்து ஆலயங்களில் நுழையும் ஆண்கள்  ஆண்கள் மேலாடையுடன் வேஷ்டி, பைஜாமா, வழக்கமான  காட்சட்டை மற்றும் சட்டை அணிய வேண்டும்.
பெண்கள் சேலை, தாவணி, மேலாடையுடன் கூடிய சுடிதார், குழந்தைகள் முழுமையாக மூடப்பட்ட ஏதாவது ஒரு ஆடை அணிந்து வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஆலயங்கள் ஒவ்வொன்றும் ஆனமீக ஈடேற்றம் கருதி அமைக்கப்பட்டவை இங்கு ஒழுக்கம் பேணப்படுதல் மிக முக்கிய விடயமாகும். இதனை முன் மாதிரியாக கொண்டு உலகாளாவிய ரீதியில் அனைத்து ஆலயங்களிலும் இவ் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படுமாயின் அது வரவேற்கத்தக்க விடயமாகும்.