You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கலைக்கேசரியின் இனிய மகளிர்தின வாழ்த்துக்கள்

March 08, 2017


இல்லம் தோறும்
இன்ப மழை பொழிபவள்
அவள்...

அனைத்தையும் அடுத்தவர்க்காய்
அர்பணித்தவள் ..,
அன்பை மட்டுமே எதிர் பார்ப்பவள்...

அனைத்து நல்வழிகளும்
அவள் காட்டியவை ..,
உலகில் அதிக வலிகள்
அனுபவிப்பவள்
அவள் தானே...
தன்மானத்தின்
தனிஉருவம் அவள்...

அன்னையும் அவளே ..,
சகோதரியும் அவளே ..,
தோழியும் அவளே ..,
காதலியும் அவளே ..,
மனைவியும் அவளே..,
மகளும் அவளே...
உலகில் உள்ள
அனைத்து உறவுகளும்
அவள் கொடுத்தவையே...