You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
வெற்றிலை

October 10, 2014


வெற்றிலையானது வெள்ளிலை, நாகவல்லி எனும் இரண்டு இனங்களுக்குள் உள்ளடக்கப்படுவதுடன் நிறம், மணம், சுவை போன்ற குணாம்சங்களினால் வெற்றிலை, கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை என மூன்று வகைப்படுகிறது. 
                                                                                                                                                   à®šà®¿à®¤à¯à®¤à®®à®°à¯à®¤à¯à®¤à¯à®µà®¤à¯à®¤à®¿à®²à¯ தனக்கென ஒரு நிலையான இடத்தை வெற்றிலை கொண்டுள்ளதுடன், தமிழரின் பாரம்பரிய வாழ்வில்  ‘தாம்பூலம் தரித்தல்’ எனும் பெயருடன் முதன்மை வகிக்கின்றது. வாய்த்துர்நாற்றம் நீக்கல், அமிலத்தன்மை அதிகரிப்பை கட்டுப்படுத்தல், உமிழ்நீர் சுரத்தலை அதிகரித்தல், நாச்சுவையின்மையை நீக்கல், பல்வலி, நாவரட்சி ,கிருமி, புளித்தலேப்பம் போன்றவற்றை நீக்கும்  à®šà®¿à®¤à¯à®¤à®®à®°à¯à®¤à¯à®¤à¯à®µà®°à®¾à®•à®µà¯à®®à¯ இவ்வெற்றிலை பணிபுரிகின்றது.
                                                                                                                                                               à®®à¯à®±à¯ˆà®¯à®¾à®© பாவனைகளால்  à®®à¯‡à®±à¯à®•à¯‚றிய நன்மைகளையும்,  à®®à¯à®±à¯ˆà®¯à®±à¯à®± பாவனைகளால் கண்புகைச்சல், பாண்டு நோய்கள்,  à®µà®¾à®¯à¯à®ªà¯à®ªà¯à®±à¯à®±à¯à®¨à¯‹à®¯à¯,  à®ªà®±à¯à®•à®³à¯ விழுதல்,  à®‰à®Ÿà®±à¯à®ªà®²à®µà¯€à®©à®®à¯ போன்ற குணப்படுத்த முடியாத  à®¨à¯‹à®¯à¯à®•à®³à¯à®•à¯à®•à¯à®®à¯ ஆளாக நேரிடுமென சித்தமருத்துவ நூல்கள் எச்சரிக்கின்றன. மேலும் பற்று, படை, சிரங்கு  à®šà¯Šà®±à®¿,  à®ªà¯€à®©à®¿à®šà®®à¯,  à®¤à®²à¯ˆà®¯à®¿à®Ÿà®¿,  à®¨à¯à®°à¯ˆà®¯à¯€à®°à®²à¯  à®¨à¯‹à®¯à¯à®•à®³à¯, கபம், சீதளம் இன்னும் பலநோய்களை நீக்கக்கூடிய ஒரு பசுமை நிவாரணியாக வெற்றிலை தொழிற்படுகிறது. வெற்றிலையின் மருத்துவகுணம் குறித்து மருத்துவர் திருமதி. விவியன் சத்தியசீலன் அவர்களின் கட்டுரையை படிப்பதற்கு…………………