You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




தலாய் லாமாவை ஆச்சரியப்படுத்திய இனம் எது தெரியுமா?

2018-07-31


ஒரு சந்தர்ப்பத்தில் தலாய் லாமாவிடம் மனித இனத்தில் உங்களை மிகவும் ஆச்சரியப்படுத்திய  விடயம் என்ன ? என கேட்டபோது அவர் பின்வருமாரு பதில் அளித்துள்ளால்.


என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியவன் மனிதன் தான். ஏனென்றால் அவன் பணம் சம்பாதிப்பதற்காகக் தனது ஆரோக்கியத்தைத் தியாகம் செய்கின்றான். பிறகு இழந்த ஆரோக்கியத்தைத் திரும்ப பெறுவதற்காக, சம்பாதித்த பணத்தைத் தியாகம் செய்கிறான் பிறகு நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து எதிர்காலத்தை எண்ணிக் கனவுலகில் மிதக்கிறான். அதன் விளைவாக அவன் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் வாழ முடியாமல் தவிக்கிறான். தனக்கு இறப்பே இல்லை என்ற இறுமாப்போடு வாழ்கிறான். இறுதியில் வாழாமலே சாகிறான்.