You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




அன்பு குழந்தையே!

2018-08-05


அன்பு குழந்தையே!


மற்றவர்களை நேசிப்பதில் தவறு இல்லை ஆனால் அவர்கள் தான் உலகம் என்று நினைக்கும் தருவாயி்ல் இருக்காதே.


அவர்கள் அன்பிற்கு சார்ந்து இருக்காதே, அந்த அன்பு சில சூழ்நிலையால் குறைந்து போகலாம்.


அப்போது நீ ஏமாந்து உன் வாழ்க்கையில் வெறுமை காண்பாய்.
இப்பொழுது நான் உன்னிடம் சொல்லும் அர்த்தங்களை நீ தெளிவாக புரிந்து கொள்.


அன்பு தவறு இல்லை, ஆனால் அளவு கடந்த அன்பில் எதிர்பார்ப்பு ஏற்படும், அதில் நீ சிக்கிக் கொள்ளாதே.


அது உன் வாழ்க்கையில் நிம்மதியற்ற சூழ்நிலையை உருவாக்கிவிடும்.


ஏனென்றால் இவ்வுலகில் எதுவும் நிரந்தமில்லை.