You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பஞ்ச தந்திரம் அறிவோம்

2019-01-09


எதிரியை  வெல்வதற்காக  எடுத்துரைக்கப்பட்டுள்ள    ஐந்து விதமான தந்திரங்கள் பஞ்ச  தந்திரங்கள் எனப்படும். இவை புராணகதைகளிலும் இதிகாசங்களிலும்  கையாளப்பட்டுள்ளன.


இவ் தந்திரங்கள் எதிரியிடம்  மட்டுமே  பயன்படுத்த தகுதியானவையாகும்.   நாம் மற்றவரை  ஏமாற்றுவதற்காக  பயன்படுத்துதல்  தீமையையும் பாவத்தையும்  ஏற்படுத்தும்.


1.மித்திர பேதம் - நட்பை கெடுத்து பகை உண்டாக்குவது.
2.மித்ரலாபம் - தங்களுக்கு இணையானவர்களுடன் கூடி பகை 
இல்லாமல் வாழ்வது.
3.சந்தி விக்ரகம் -பகைவரை உறவு கொண்டு வெல்லுதல்.
4.லப்தகாணி (artha nasam) -கையில் கிடைத்ததை அழித்தல்.
5.அசம்ரெஷிய காரியத்துவம் - எந்த காரியத்தையும் விசாரணை செய்யாமல் செய்வது.


இவற்றை விளக்குவதற்காக கி.மு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த விஷ்ணு சர்மாவால் சமஸ்கிருதத்தில் 86 கதைகள் எழுதப்பட்டுள்ளன.  இந்த பஞ்ச தந்திர கதைகள். விலங்குகளை கொண்டு மனிதனுக்கும், ஏன் அரசனுக்கும் அறம் போதிக்கும் கதைகளாக உள்ளன.