You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பகவத்தை கீதை கூறும் வாழ்க்கை தத்துவங்கள்

2019-02-28


வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தை தருகின்றது. அவரவர் அனுபவத்திற்கு ஏற்ப வாழ்வின் சுவையும் வேறுபடுகின்றது. நமது வாழ்வில் நடப்பவை அனைத்திற்கும் நாம் தான் காரணமா என பார்த்தால். அதுவும் இல்லை ஒவ்வொரு நாளும் புதிய திருப்பங்களுடன் செல்லும்  நமது வாழ்வைப்பற்றி பகவத்கீதை மிக அழகாக சொல்கின்றது. இதனை சரியாக புரிந்து கொள்பவர் வாழ்வை சரியாக கொண்டுச்செல்லலாம். 

வாழ்க்கை ஒரு துயரம் அதனை தாங்கிக் கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரு கடமை அதனை நிறைவேற்றுகள்.

 

வாழ்க்கை ஒரு விளையாட்டு அதனை விளையாடுங்கள். வாழ்க்கை ஒரு வினோதம் அதனை கண்டறியுங்கள்.

 

வாழ்க்கை ஒரு பாடல் அதனை பாடுங்கள். வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

 

வாழ்க்கை ஒரு பயணம் அதனை புகழுடன் முடித்துவிடுங்கள். வாழ்க்கை ஒரு உறுதிமொழி அதனை நிறைவேற்றுங்கள்.

 

வாழ்க்கை ஒரு காதல் அதனை அனுபவியுங்கள். வாழ்க்கை ஒரு அழகு அதனை ஆராதியுங்கள்.

 

வாழ்க்கை ஒரு உணர்வு அதனை உணர்ந்து கொள்ளுங்கள். வாழ்க்கை ஒரு போராட்டம் அதனை எதிர்கொள்ளுங்கள்.

 

வாழ்க்கை ஒரு குழப்பம் அதனை விடைகாணுங்கள். வாழ்க்கை ஒரு இலக்கு அதனை எட்டிப் பிடியுங்கள்.