You are here : mosque

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ரமழான் சிந்தனை

2019-05-10


நாங்கள் நோன்பு நோற்ற நிலையில் பொய், புறம் மற்றும் பாவமான செயல்களை மேற்கொள்வதன் மூலம் நோன்பின் பலன் முற்றாக இல்லாமல்போகும். வெறுமனே காலைமுதல் மாலைவரை உண்ணாமல் பருகாமல் இருந்தோம் என்ற நிலையே தவிர அல்லாஹ்விடம் இருந்து எந்த நன்மையும் கிடைக்காது. எனவே அந்த நிலையில் இருந்து எமது நோன்பை பாதுகாத்துக்கொள்வோம்.