You are here : mosques

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய சொர்க்கத்தை பெற்றுத் தரும் ஆறு கட்டளைகள்

2018-07-26


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘எனக்காக நீங்கள் ஆறு விஷயங்களில் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்காக நான் சொர்க்கத்தை பெற்றுத்தருவதில் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்

நபிகள் குறிப்பிட்ட அந்த ஆறு விடயங்கள் இது தான்:


1. நீங்கள் பேசினால் உண்மையே பேசுங்கள்,

2. நீங்கள் வாக்குறுதி கொடுத்தால் முழுமையாக நிறைவேற்றுங்கள்,

3. உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்,

4. உங்களின் கற்புகளை பேணிக் காத்துக்கொள்ளுங்கள்,

5. உங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்,

6. உங்களின் கைகளை போர் செய்யாமல் தடுத்துக் கொள்ளுங்கள்.