You are here : mosquese

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




அகில இலங்கை ஜாமியதுல் உலமாவின் மக்தப் பிரிவின் விழாவும் பரிசளிப்பு விழாவும்

December 14 , 2017


 

 

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு கல்கிஸை அல் ஜாமியதுல் பாகிரா ஜும் ஆ மஸ்ஜிதின் பரிபாலன சபையின் ஏற்பாட்டில் அகில இலங்கை ஜாமியதுல் உலமாவின் மக்தப் பிரிவின் விழாவும் பரிசளிப்பு விழாவும் பள்ளிவாசலில் நடைபெற்றது.

மக்தப் மாணவிகள் நபிகளார் புகழ் பைத்துக்களை இசைப்பதையும் பங்குபற்றிய உலமாக்கள் ஊர் ஜமா அத்தினர் பிரமுகர்களையும் படங்களில் காணலாம்.