You are here : viharas

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




சர்வதேச பௌத்த சம்மேளனத்தின் 7 ஆவது மாநாடு கொழும்பில்

November 02, 2017


சர்வதேச பௌத்த மகா சம்மேளனத்தின் 7ஆவது மாநாடு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில்   ஆரம்பமானது .

அலரிமாளிகையில் இன்று காலை ஆரம்பமான இந்த மாநாடு எதிர்வரும் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த  மாநாட்டில் 47 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 800 க்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர் .