You are here : worship

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




அன்பு குழந்தையே...

2018-11-06


அன்பு குழந்தையே...

இயற்கை எப்போதும் வீழ்ச்சியிலே வளர்கிறது... தென்னையின் மட்டை விழுவதால் தென்னை மடிவதில்லை...
சருகு சரியும்...
மரங்களுக்கு சரிவில்லை..

விழுந்த அருவி வீண் போவதில்லை..
மலர் இதழ் உதிர்ந்தே
விதை சுமக்கும் கனியாகிறது...

வீழ்வது கண்டு கலங்காதே...
மீண்டு மீண்டும் முளைத்து எழு..
விருட்சமாய்...

உன் தந்தை 

சாய்

ஓம் ஸ்ரீ சாய் ராம்