You are here : worship

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நல்லூர் சிவன் கோவில் அம்மன் திருவிழா!

2019-05-15


யாழ்ப்பாணம் – நல்லூரில் அமைந்துள்ள சிவன் கோவில் (அம்மன்) 5ம் திருவிழா (14.05.2018) செவ்வாய்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

5ம் திருவிழா

(14.05.2018) செவ்வாய்கிழமை மாலை அம்பிகை சிவலிங்க நாதர் அழங்காரத்துடன்  இடம்பெற்றது.

4ம் திருவிழா

(13.05.2018) திங்கட்கிழமை மாலை முருகப்பெருமான் அழங்காரத்துடன் இடம்பெற்றது.

 

3ம் திருவிழா

(12.05.2018) ஞாயிற்றுக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

2ம் திருவிழா

(11.05.2018) சனிக் கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

 

 

கொடியேற்றம்