You are here : worship

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ஸ்ரீ முன்னேஸ்வரம் ஆலய பூ மிதிப்பு விழா!

2019-09-09


ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதஸ்வாமி தேவஸ்தான வருடாந்த ஆவணி மஹோற்சவத்தில் நேற்றைய தினம்  பூ மிதிப்பு உற்சவம் வெகு விமர்சயாக இடம்பெற்றது. காலை ஆரம்பிக்கப்பட்ட பூ மிதிப்பு ஏற்படுகள் மாலை பூர்த்தியானதை அடுத்து கரகம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

கரகம் சுமந்து குழுவினர் காளி அம்மன் கேவில் வரை சென்று பூஜைகளை ஏற்று மீண்டும் ஆலயம் வந்ததை அடத்து  பூ மிதிப்பு நிகழ்வு ஆரம்பமானது. 

 

இவ் விழாவில் பெரும் திரளான பக்தர்கள் பக்தி சிரத்தையுடன் கலந்து கொண்டனர்.

 

 

படங்கள் - #கஜன்

#இடம் #ஸ்ரீ #முன்னேஸ்வரம் #தேவஸ்தானம்
#சிலாபம் #இலங்கை