You are here : worship

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நல்லூர் கந்தசுவாமி கோவில் மானம்பூ உற்சவம்

2019-10-08


வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் நவராத்திரி கும்பபூஜை (சரஸ்வதி பூஜை) இறுதி நாளான இன்று(08.10.2019) காலை 7.00 மணிக்கு மானம்பூ உற்சவம் (வாழைவெட்டு) இடம்பெற்றது.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வினாயகபெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வெளிவீதி வலம்வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தத்துடன் மானம்பூஉற்சவம் என்று சொல்லப்படுகின்ற வாழைவெட்டும் இடம்பெற்றது.

நவாராத்திரி விரதத்தின் இறுதி தினத்தில் எல்லா ஆலயங்களிலும் மானம்பூ உற்சவம் இடம்பெற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.