You are here: Kalaikesari Magazines
KALAIKESARI MAGAZINES

April 2015

இலங்கையில் இருந்து சர்வதேச தரத்தில் மாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கும் கலைக்கேசரிக்கு உலகம் முழுவதும் வாசகர்கள் உள்ளனர். கலைக்கேசரியானது வெறும் அச்சுப் பிரதியுடன் நின்றுவிடாமல் வளர்ந்து வரும் இணைய உலகிற்கு ஏற்ற வகையிலும் வாசகர்களை சென்றடைவது மகிழ்ச்சியானதாகும். உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்கள் தம் கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம்,தொன்மை, வரலாறு, வழிபாடு முதலியவற்றை மாத்திரமல்லாமல் சுற்றுலாக்கட்டுரைகள் உட்பட பல்வேறு சுவாரஸ்யம் மிக்க கட்டுரைகளையும் அதனோடு இணைந்தவாறாக அழகிய வண்ணப் படங்களையும் தருகின்றது.


THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

GALLERY

View more